காதல் வேட்டை....

| | 1 comments

காதல் என்னும் காட்டில் மட்டும்
பறவைகள் வலை விரிக்க
வேடர்கள் அகப்பட்டு கொள்கிறார்கள்.
-ப்ரியமுடன் வாசு.